கண்ணப்ப நாயனார் கதை


கண்ணப்ப நாயனார் கதை



ஆச்சார்யாள் பக்தி என்றால் என்ன என்று விளக்கிய பின், கண்ணப்பருடைய சரித்திரத்திலிருந்து சில நிகழ்ச்சிகளை கூறி, ‘இப்படி ஒரு அன்பை பார்க்க முடியுமா? ஒரு வேடன் பக்தர்களில் தலைசிறந்தவனாக ஆகிவிட்டானே’ என்று வியக்கிறார்.
மாணிக்கவாசகரும்
‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை “வா” என்ற வான் கருணை
சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி’
கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.
அந்த கண்ணப்பரின் சரித்திரத்தை இன்று நாம் ஸ்மரிப்போம்.

சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை – கண்ணப்ப நாயனார் கதை

Comments

Popular posts from this blog

Contact lenses bestow telescopic vision!

பாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது?

Malaysia Decides